தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 24 ஜூன், 2015

FORUM பிரச்சார இயக்கம்

24-06-2015 அன்று திருப்பூர் பகுதியில் உள்ள தலமட்ட பிரச்சனைகளுக்காக திருப்பூர்  DGM  யுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. பிரச்ச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நிர்வாகத்தரப்பில் உறுதி அளிக்கப்ப்ட்டுள்ளது.அப்பொழுத FORUM அமைப்பின் பிரச்சார இயக்கத்தை வலுப்படுத்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது


23-06-2015 அன்று கோவையில் நடைபெற்ற  TUC  ல் FORUM பிரச்சார இயக்கத்தை துரிதுப்படுத்த விவாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக