தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 15 ஜூன், 2015

பிஎஸ்என்எல் செல்போன்களுக்கு இன்று முதல் இந்தியா முழுவதும் இலவச ரோமிங்



பிஎஸ்என்எல் தனது அனைத்து 2ஜி மற்றும் 3 ஜி பிரிபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கும் இன்று (15ம் தேதி) முதல் ரோமிங் கட்டணத்தை முற்றிலு மாக தள் ளு டி செய் துள் ளது. இத னால் இந் தியா முழு தும் ரோமிங் கில் செல் லும் அனைத்து 2ஜி மற் றும் 3ஜி பிரி பெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் இன்று முதல் தங்களுக்கு வரும் அழைப்புகளை ரோமிங் கட்டணங்களின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக