தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 3 ஜூன், 2015

பிஎஸ்என்எல் அலுவலகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா? சிபிஎம் கையெழுத்து இயக்கம்

----நன்றி தீக்கதிர் -----

பொள்ளாச்சி, ஜூன் 2-
கோவை மாவட்டம், பெள்ளாச்சியிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் ஒரு பகுதியை தனியாருக்கு வாடகை அடிப்படையில் விட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொள்ளாச்சி நகர பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, பிஎஸ்என்எல் அலுவலகத்தை வாடகைக்கு விட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தும் மனு பிஎஸ்என்எல் கோட்ட பெறியாளர் ஆறுமுகத்திடம் வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்த கையெழுத்து இயக்கத்தில் கட்சியின் கிளைச்செயலாளர் ரவி, பிச்சை, கணேசன், மகாதேவன், வெள்ளிங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக