பொது துறை நிறுவனமான BSNL யை பாதுகாக்க வேலை நிறுத்த தயாரிப்பு கூட்டம்த்தில், அனைத்து அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்வது, மேலும் பொது துறை நிறுவனமான BSNL யை பாதுகாக்க பொது மக்களை சத்திந்து ஒரு கோடி கையெழுத்து பெருவது என்ற அகில இந்திய சங்கங்களின் முடிவின் படி , உடுமலையில் வேலை நிறுத்த்த்தை வெற்றி பெற செய்வது, அனைத்து பொது மக்களிடமும் கையெழுத்து இயக்கத்தை கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இத்த கூட்டத்தில் கிளை செயலாளர் சி. மணி, மாவட்ட உதவி செயலாளர் என். சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலத்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக