நமது மாவட்டச்செயற்குழுக்கூட்டம் வரும்
14-03-2015 அன்று காலை 09-30 மணியளவில் மாவட்ட தலைவர்.தோழர்.கே.சந்திரசேகரன்,
அவர்களின் தலைமையில் கோவை மெயின் தொலைபேசி
நிலையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெறும்.மாவட்ட சங்க நிர்வாகிகள்,
கிளைச்செயலர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
.
ஆய்படு பொருள்-
1) கையெழுத்து இயக்கம்
2)
சேவையை
மேம்படுத்துதல்
3)
எதிர்வரும்
போராட்டங்கள் பற்றி
4)
தலைவர் அனுமதியுடன்
இன்ன பிற
தோழமையுடன்
மாவட்ட செயலர்.
சி.ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக