தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 22 மார்ச், 2015

15 வது சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்

விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது,கோவை மாவட்ட  சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிறது

மாவட்ட சங்க அறிக்கை எண் 23 << படிக்க  >>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக