மாவட்ட சங்கம் விடுத்த அறைகூவலிலன் படி இன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் மாவட்ட செயலர்.சிராஜேந்திரன், மாநில உதவித்தலைவர் தோழர். வெங்கட்ராமன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாய்பாபா காலனியில் மாவட்ட தலைவர் தோழர். கே. சந்திரசேகரன், கிளைச்செயலர். தோழர். அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடுமலையில் கிளைத்தலைவர். தோழர். ரங்கசாமி தலைமை வகித்த ஆர்ப்பட்டத்தில் மாவட்ட உதவிசெயலர். தோழர். சக்திவேல் , கிளைச்செயலர். தோழர். மணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். 40 க்கும் மேற்பட்ட உடுமைலை தோழர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக