20-02-2015 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும், இரண்டு நாள் கால அவகாசத்தில் ஏனைய பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் நிர்வாகத்தரப்பில் கேட்டுக்கொள்பட்டது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது இந்தப்பின்னனியில் பல உத்திரவுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. திங்கள் மாலை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து ந்டைபெற இருக்கின்றது, தீர்வு ஏற்படும் என நம்புகின்றோம். முன்னேற்றங்களை பொறுத்து போராட்ட சம்மந்தமான இறுதி முடிவை மாவட்ட நிர்வாகிகள் எடுப்பார்கள் நிர்வாகத்தரப்பில் . DGM (ADMN),
AGM(ADMN), SDE(ADMN) மற்றும் நமது சங்கத்தில் இருந்து மாவட்ட தலைவர், தோழர்.கே.சந்திரசேகரன், மாவட்டசெயலர், தோழர்.சி.ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் வி.வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் .செள.மகேஸ்வரன், மாவட்ட உதவிச்செயலர், தோழர். மதனகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக