நமது அகில இந்திய உதவிப்பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட தோழர்.செல்லப்பா அவர்களுக்கும், நமது மாநில செயலராக தேர்வுசெய்யப்பட்ட . தோழர். பாபுராதகிருஷ்ணன் அவர்களுக்கும் நீலகிரி மாவட்ட ச்சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்
அப்பொழுது CPIM கட்சியின் மாவட்ட செயலர். தோழர்.பத்ரி அவர்கள் இருவருக்கும் நினைவுப்பரிசை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.அவருக்கும் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக