தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 5 ஜனவரி, 2015

பெருந்திரள் தர்ணா



FORUM OF BSNL UNIONS AND ASSOCIATIONS
இயக்கங்கள்
ஜனவரி6 ,7 , 8 - 2015   = அகில இந்திய தர்ணா போராட்டம்
ஜனவரி 30.2015 = மாநில சிறப்புக்கருத்தரங்கம்,கடலூர்
பிப்ரவரி 25,2015 டெல்லி பேரணி [ கோடிக்கணக்கான பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமரிடம்  மனு சமர்பித்தல் ]
மார்ச் 17,2015 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கோரிக்கைகள்
1)  மாதக்கணக்கில்நிரப்பப்படாமல்உள்ளBSNL ன் CMD உள்ளிட்ட இரண்டு இயக்குனர் பதவிகளைஉடனடியாகநிரப்பவேண்டும்.
2)  துணைடவர் நிறுவனத்தின் உருவாக்கத்தை கைவிடவேண்டும். BBNL நிறுவனத்தை BSNLஉடன்இணைக்கவேண்டும். 
3)  கிராமப்புற தரைவழி தொலைதொடர்பு சேவைகள் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டத்தினைபோதுமானவகையில்ஈடுகட்டவேண்டும்.
4) முன்னேற்றம், விரிவாக்கம் மற்றும் சிறந்த சேவைகளை தருவதற்குதேவையானகருவிகள்உடனடியாகவாங்கவேண்டும்.அதில்TRANSMISSION NETWORKஐபலப்படுத்துவதற்கு தேவையான டவர்கள் நிர்மானிப்பதற்கும், ஆப்டிக்ஃபைபர்கேபிள்கள்பதிப்பதற்கும்கூடுதல்கவனம்செலுத்தவேண்டும். 
5)தொலைதொடர்புதுறையிடமிருந்துBSNLக்குசொத்துக்கள்மாற்றப்படவேண்டும். 
6) BSNL-MTNL இணைக்கும்முடிவினைகைவிடவேண்டும். 
7)  BSNLக்குஇலவசமாகஸ்பெக்ட்ரம்ஒதுக்கப்படவேண்டும்.
8)BSNLன்விரிவாக்கத்திற்குதேவையானபொருளாதாரஉதவிகள்செய்யப்படவேண்டும்.
9) BSNLநிறுவனம் 4G சேவைகள்வழங்கவேண்டும்.
10)BSNLநிறுவனம்அரசுக்குதிருப்பிக்கொடுத்தBWA ஸ்பெக்ட்ரத்திற்கான 6,400 கோடி ரூபாய்களைஅரசுBSNLக்குதிருப்பித்தரவேண்டும்.
11) புதியதாகபணிக்குஆட்களைஎடுக்கவேண்டும்.
12)மத்திய,மாநிலஅரசுத்துறைகள்மற்றும்பொதுத்துறைகள் BSNL சேவையை பயன்படுத்துவதுஎன்பதைகட்டாயமாக்கப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக