தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 15 டிசம்பர், 2014

கோரிக்கை மனு அளித்தல்

ஒப்பந்த ஊழியர்களின் பிரச்ச்னைகளை யொட்டி  நிர்வாகத்திடம் கோரிக்கை மணு அளிக்கும் விதமாக 16-12-2014 அன்று கோவை முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் மாலை 03-00 மணி அளவில்  நடைபெறுகிறது. தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக