தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 11 டிசம்பர், 2014

தோழர். கே.ஜி.போஸ் நினைவு நாள்

மாவட்ட சங்க சுற்றறிக்கை எண் 14  தோழர். கே.ஜி.போஸ் நினைவு தினம் <<<   படிக்க >>>



நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்புகிறேன்இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்த எனது சமரசமற்ற போராட்டத்தைத் தொடர விரும்புகிறேன்இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதனல்லஎன்னுடன் ஆயிரமாயிரம் தோழர்கள் உள்ளனர்அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள் ! “



-    தோழர். கே.ஜி.போஸ் அவர்களின் கடைசி கடிதத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக