தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 11 டிசம்பர், 2014

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும், முறையாக ESI,EPF செலுத்த வேண்டும்,வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் 2 மாத சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் BSNLEU & TNTCWU சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி இன்று கோவை, உடுமலை, திருப்பூர், மேட்டுப்பாளையம், துடியலூர், அவினாசி, பல்லடம் பகுதிகளில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர், தோழியர்களுக்கு வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக