தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 27 நவம்பர், 2014

வேலைநிறுத்தம் வெற்றிவேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிய அனைத்து  தோழர் தோழியர்களுக்கும்  மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது 
 இன்றைய வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி  மாநிலம் முழுவதும் 75 % பங்கேற்ற்றுள்ளனர். நமது கோவை மாவட்டத்தில் 81% சதவீத தோழர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.  கோவை மாவட்டத்தில்  முழு அளவில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். அனைவருக்கும் நமது வீர வாழ்த்துக்கள்.
  பங்கேற்காத தோழர்கள்  2015 பிப்ரவரியில் நடைபெற உள்ளகாலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க தோழமை உரிமையுடன் அழைக்கின்றோம்.

   
மொத்த ஊழியர்கள்                          :   1532
   
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றோர்    :  1047
   
சதவீதத்தில்                                  :  81%

         
விடுபட்ட தோழர்களுக்கு தொழிற்சங்க உணர்வு ஊட்டிட
அனைத்து சங்கங்களின் முன்னனி தலைவர்களும், தோழர்களும்,  பாடுபட உறுதி ஏற்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக