தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 24 நவம்பர், 2014

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

BSNL தலைமையகம்  JAC ன் ஒற்றுமைக்கு அடிபணிந்து   JAC ஐ நாளை [ 25-11-2014 ] மாலை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சு வார்த்தையின் முடிவைப்பற்றி  கவலைப்படாமல் அனைவரும் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளில்  தொடர்ந்து ஈடுபட வேண்டும் என நம் மத்திய சங்கம் செய்தி அனுப்பியுள்ளது. எனவே அனைவரும் வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என நம் மாநில  சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது  <<<  படிக்க  >>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக