தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 16 நவம்பர், 2014

மாவட்டசெயற்குழுக்கூட்டம்

நமது மாவட்ட செயற்குழுக்கூட்டம்  கோவை தாமஸ் கிளப்பில் 17-11-2014 அன்று   காலை 10. மணிகு மாவட்ட  தலைவர் தோழர். கே.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிளைச்செயலர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நமது மாநில செயலர் தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். 
மாலை 04-00 மணி அளவில்  JAC  யின் வேலைநிறுத்த சிறப்புக்கூட்டம் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற உள்ளது. நமது மாநில செயலர் தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்  மற்றும்  JAC  யின் தலைவர்கள்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் தோழர், தோழியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக