தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 5 நவம்பர், 2014

வெல்லட்டும் அகில இந்திய மாநாடு

அருமைத் தோழர்களே! 06.11.14முதல்  09.11.14 வரை 4 நாட்கள்  வரலாற்று நகரமாம் மேற்கு வங்கம் கொல்கத்தா நகரில், சாதனைகள் பல படைத்த, BSNLஊழியர்களின் உற்ற பாதுகாவலனான  நமது பெருமை மிகு   BSNLEU சங்கத்தின் அகில இந்திய 7வது  மாநாடு மிக, மிக  எழுச்சியுடன் நடைபெறுகிறது....
நமது கோவை  மாவட்டத்திலிருந்து அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ள தோழர்கள்....


1.            K.சசிதரன்                 2.            R. பிரபாகரன்      3.            P. மனோகரன் 
4.            S. கிருஷ்ணமூர்த்தி   5.            T.J. ஜோதீஷ்   6.            D. கிரிஸ்டி 
7.            N. குமரவேல்     8.            M. ஜெயமோனி  9.            M. காந்தி 
10.          P. தங்கமணி   11.           லியோபிரான்சிஸ்  12.          சந்திரசேகரன்
13.          சசிதரன்  14.          நகரஜன்  15.          K.பாலஜி 16.          ராமலட்சுமி
17.          முத்துராமன்  18.          விஜயகுமார் 19.          கனேசன்
20.          செளந்தராஜன்  21.          பங்கஜவல்லி
ஆகியோர் சென்றுள்ளனர். நமது அகில இந்திய மாநாடு வெற்றிக்கும், மாநாட்டுச் செய்திகளை நமது கோவை மாவட்டத்தில் விரிவாக கொண்டு செல்வதற்கும் தோழர்களின் பங்கேற்பு பனி சிறக்க நாம் வாழ்த்துகிறோம்..

.என்றும் தோழமையுடன்

சி.ராஜேந்திரன், மாவட்டசெயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக