தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 14 அக்டோபர், 2014

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்

திருச்சியில் நடைபெற்ற 7 வது மாநில மாநாட்டில் 

தலைவராக தோழர் S.செல்லப்பா, SSS, சென்னை அவர்களும்

செயலராக     தோழர் A.பாபுராதாகிருஷ்ணன், SSO, குன்னூர் அவர்களும்

பொருளாளராக  தோழர் K.சீனிவாசன், TM, சென்னை அவர்களும்

 நமது மாவட்டத்தில் இருந்து 

தோழர்  K.மாரிமுத்து,TM, கோவை,

தோழர் .V.வெங்கட்ராமன்,, STS,, கோவை

தோழர் S.சுப்ரமணியன் ,STS, திருப்பூர்

தோழர் A.முகமது ஜாபர், TM, திருப்பூர் ஆகியோர்

 தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

 

 தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு 

மாவட்ட சங்கங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக