தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

திருப்பூர் DGM யுடன் சந்திப்புதிருப்பூர் DGM  அவர்களை 19-09-2014 அன்று திருப்பூரில் 4 கிளைகளில் புதியதாக சேர்வு செய்யப்பட்ட  கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் ந்டைபெற்றது. அப்பொழுது திருப்பூர் பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தப்பட்டது மற்றும் சேவையை மேம்படுத்த ஆலோசனையும் தெரிவிக்கப்பட்டது.  கூட்டத்தில் மாநில சங்க நிர்வாகிகள் .தோழர்கள்.எஸ்,சுப்பிரமணியம், எ.முகமது ஜாபர், மாவட்ட சங்க நிர்வாகிகள்  தோழர்கள் என்.ராமசாமி , செள.மகேஸ்வரன், கிளைச்செயலர்கள், ஜோதீஸ், அண்ணாதுரை, குமரவேல், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக