24--07-2014 அன்று நடந்த பல்லடம் கிளைமாநாட்டில் தோழர் ஸ்ரீரங்கன், அவர்கள் கிளைத் தலைவராகவும், தோழர்.என்.நாகராஜன், கிளைச்செயலராகவும்,தோழர். இருசப்பன்,கிளைப்பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாநிலசங்க நிர்வாகிகள் கே. மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியம், முகமதுஜாபர்,மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க நிர்வாகிகள் கே.சந்திரசேகரன், என்.ராமசாமி,எம்.சதிஸ்,எம்.காந்தி,எம்.முருகசாமி, P. செல்லதுரை மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், மாநிலப்பொருளாளர். விஸ்வநாதன் ,மாவட்டசங்க நிர்வாகி தோழர்.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு
வாழ்த்துரை வழங்கினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக