தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 18 ஜூலை, 2014

நிகழ்வுகள்

ஜுலை18

  • ·         உருகுவே - அரசியலமைப்பு நாள் (1830)
  • ·         நெல்சன் மண்டேலா நாள் (ஐநா)
  • ·         64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
  • ·         1656 - போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரை ஆரம்பித்தன. சுவீடிஷ் படைகள் இப்போரில் வெற்றி பெற்றனர்
  • ·         1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
  • ·         2002 - இந்தியாவின் 12 வது ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டார் திரு. APJ Abdul Kalam.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக