தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 12 ஜூன், 2014

இலவச சிம்

நமது அனைத்திந்திய சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியாலும் 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும் விடுபட்ட அனைவருக்கும் இலவச சிம் கிடைப்பதற்கான உத்தரவு இன்னும் ஓரிரு தினங்களில் கார்போரேட் நிர்வாகத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக