தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 2 மே, 2014

நேற்று ஒரு பேச்சு ...... இன்று ஒரு பேச்சு.....



நாளை என்ன பேசுவார்களோ ?

 24-4-14 அன்று பங்களூரில் நடந்த RGB தேர்தலோடு     நமது சொஸைட்டிக்கான தேர்தல் நிறைவுற்றது. இறுதிச்    சுற்றிலும்             நமது கூட்டணி 9 இடங்களைப் பெற்று  அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தத்தில் உள்ள 195 RGB இடங்களில் 115க்கும் மேற்பட்ட  இடங்களில்  நமது NFTE கூட்டணி வெற்றி வாகை சூடி பெரும்பான்மையை பெற்றுள்ளது மகிழத்தக்க செய்தியாகும். .”
24-04-2014  கோவை NFTE இணைய தள செய்தி.   
ஆனால் ஒரு வாரத்திற்குள் 115 லிருந்து 110  ஆக குறைந்து விட்டது
ஆம். 01-05-2014 கோவை NFTE இணைய தள செய்தியில் 110 என்று வெளியிட்டுள்ளார்கள். 
tOTAL TAMILNADU
57
KOLAR
2
MYSORE
3
BANGALORE
9
Grand total
71
 சென்னை  தொலைபேசி                    39
மொத்தம்                             110  RGB 
அடுத்த வார செய்தியில் எத்தனை குறைக்கப்போகின்றார்கள் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
19, 20 தேதிகளில்  நடைபெறும் தேர்தலுக்குப்பின்னர் உண்மை வெளியாகும். பொய்யும் புரட்டும் பலியாகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக