தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 21 ஏப்ரல், 2014

அமோக வெற்றி!

இது குழம்பிய குட்டை அல்ல -
யாரும் வந்து இங்கு  மீன் பிடிக்க!
பொங்கிப் பெருகிய பேராறு என 
சங்கங்கள் பெருமைப்பட 
கடல்(ஊர்) வந்து 
அமோக வெற்றியை குவித்த 
தோழர்களுக்கு நன்றி!

NFTE -BSNLEU -SNEA -AIBSNLEA கூட்டணியின் 
9 RGB தோழர்களும்  கடலூரில்

அமோக வெற்றி!  மற்றும் 

பாண்டியில் 3-ல்  2 இடங்களில் BSNLEU தோழர்கள் வெற்றி

 

வெற்றிபெற்ற தோழர்களுக்கு  கோவை மாவட்டசங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

  தொழிலாளர்களிடம்  கோயாபல்ஸ் பிரச்சாரம்  பலிக்காது என்று  மீண்டும் மதி[ கோயாபல்ஸ் ]கூட்டத்தைை குப்பிற விழச்செய்த தோழர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி

1 கருத்து: