தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 28 ஏப்ரல், 2014

ஓர் உளறல்

            தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில்     195 RGB உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் முடிந்து விட்டதாகவும், அதில் 115 இடங்களில் NFTE கூட்டணி   வெற்றி பெற்றதாகவும், மீதமுள்ள 85  இடங்களில் மட்டும் BSNLEU  கூட்டணி  வெற்றி பெற்றதாகவும்     சி.கே. மதிவாணன்  தனது இணையதளத்தில்  வெளியிட்டுள்ளார்.  குறைந்தபட்ச கூட்டல்  கழித்தல்  கணக்கு கூட தெரியாமல் வழக்கம் போல் அறைகுறையாக உளறியுள்ளார்.   
           எந்தக்கூட்டணி அதிக வாக்குகள் பெற்றிருக்கின்றது என்பதை நடைபெற இருக்கின்ற இயக்குனர் தேர்தலில் தெரிந்து விடும் .அதுவரை திருவாய் மலர்ந்து   உளறுதலை   C.K. M & Co   நிறுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக