27-03-2014 இன்று மதியம் 03.30 மணிக்கு கணபதி தொலைபேசி நிலையத்தில் நடந்த RGB வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டத்திற்கு கணபதி கிளைத்தலைவர் தோழர் குணசேகரன் தலைமை வகித்தார். கணபதி கிளையின் செயலர். தோழர். லாரண்ஸ் அனைவரையும் வரவேற்றுப்பேசினார் . வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மாவட்டசெயலர் தோழர்.சி.ராஜேந்திரன் , மாவட்டத்தலைவர் தோழர்..K. சந்திரசேகரன் மற்றும் SEWA BSNL மாவட்டசெயலர். . சிவராமன் கூட்டுறவு சங்கத்தேர்தலில் நம் ஆற்றும் பணியை பற்றி விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட தோழியர், தோழர்கள் பங்கேற்றனர்
27-03-2014 இன்று காலை 10.30 மணிக்கு சாய்பாபா காலணி தொலைபேசி நிலையத்தில் நடந்த RGB வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டத்திற்கு காந்திபார்க் கிளைத்தலைவர்
தோழர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். சாய்பாபா கிளையின் செயலர். தோழர். அன்பழகன் அனைவரையும்
வரவேற்றுப்பேசினார் .
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மாநில தலைவர்
தோழர். K. மாரிமுத்து,
மாநில உதவித்தலைவர். V. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் பின்னர் நமது மாவட்டத்தலைவர் தோழர்..K.
சந்திரசேகரன் , மாவட்ட அமைப்பு செயலர் தோழர். ராஜசேகரன் மற்றும் SEWA
BSNL மாவட்டசெயலர். . சிவராமன் ஆகியோர் கூட்டுறவு சங்கத்தேர்தலில் நம் ஆற்றும் பணியை பற்றி விளக்கி பேசினார்கள்.
இறுதியாக சாய்பாபா காலனி கிளையின் பொருளாளர் தோழர். கருணாகரன் நன்றி கூறி முடித்து
வைத்தார். கூட்டத்தில் சுமார் 75 க்கும் மேற்பட்ட தோழியர், தோழர்கள் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக