தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 24 மார்ச், 2014

வரலாற்றில் இன்று

மார்ச்
24

  • அனைத்துலக காச நோய் நாள்
  • 1878 - பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
  • 1923 - கிறீஸ் குடியரசாகியது.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்ட்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.
  • 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
  • 1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
  • 1965 - நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.
  • 1972 - ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.
  • 1989 - மிகமோசமான சுற்றுச் சூழல் கேடு விளைந்தது அலாஸ்கா கடற்பகுதியில். சுமார் 1.3 மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சுமந்து கொண்டு சென்ற Exxon ValdeZ கப்பல் தரைதட்டியது. 11 மில்லியன் Gallon எண்ணெய் கடலில் கலந்தது. சுமார் 800 கிலோ மீட்டர் கடற்கரை நாசமானது.
  • 1999 - யூகோஸ்லாவியாவுக்கு எதிராக ஆகாயத் தாக்குதலை ஆரம்பித்தது NATO கூட்டணி. 50 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு சுதந்திர நாட்டை நேட்டோ தாக்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக