தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 28 மார்ச், 2014

கூட்டுறவு சங்கத்தேர்தல் முதற்கட்ட முடிவுகள்

27-03-2014 நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலில்  நாம் சேலம் -7 , தர்மபுரி- 3  பகுதிகளில்   பெருவாரியான வெற்றியைப்பெற்றுள்ளோம் . அதிலும் சேலத்தில்  அவர்களிடம் இருந்து  7 இடங்களை   பெற்றுள்ளோம். . ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர். நீலகிரி, சேலம் , தர்மபுரி மாவட்ட சங்கங்களுக்கு  பாராட்டுக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக