25-03-2014 அன்று அவினாசி கிளையில் கேபிள்பணிகளில் உள்ள காலதாமதத்தை போக்கவும், அடிப்படைப்பிரச்சனைகளை தீர்க்கவும் வலியுறுத்தி ஒரு நாள் தர்ணா நடைபெற்றது. தர்ணாவிற்கு மாவட்ட அமைப்புச்செயலர் தோழர். சதீஷ் தலைமை வகித்தார்.தோழர் .கனேஷன் முன்னிலைவகித்தார். மற்றும் கிளை நிர்வாகிகள் , தோழர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக