தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 21 மார்ச், 2014

உடுமலை கிளை சிறப்புபொதுக்குழுக்கூட்டம்



`20-03-2014  மாலை 6 மணிக்கு உடுமலையில் நடைபெற்ற சிறப்புப்பொதுக்குழு கூட்டத்தில்  கூட்டுறவுச்சங்கத்தேர்தலில்  வேட்பாளர்களாக போட்டியிடும்  RGB வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து , மாநில உதவிச்செயலர். தோழர்.S. சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற பெருவாரியான தோழர்கள் கூட்டுறவுசங்கத் தேர்தலுக்கு  நன்கொடை வழங்கும் பொருட்டு  தங்களின் பங்களிப்பாக ரூ1000 /- 500 / என வழங்கி   உற்சாகப்படுத்தினார்.
நன்கொடை வழங்கிய தோழர்கள் விபரம்
1.C.மணி, ரூ.1000 /-
2.M.நாச்சிமுத்து  ரூ.1000/-
3.P.மயில்சாமி  ரூ.1000 /-
4.B.வெங்கடேசன்  ரூ. 1000 /-
5.G.ஜெயக்குமார்  ரூ.1000 /-
6 K.செல்வராஜ்   ரூ.500 /-
7 S. பொன்னுச்சாமி   ரூ.500 /-
8.N. ஜெயலட்சுமி ரூ. 200 /-
9,M.கார்த்திகேயன்    ரூ.200 /-
நன்கொடை அளித்துள்ளனர்.நன்கொடை அளித்த தோழர்களையும், உடுமலை சங்க நிர்வாகிகளையும்  மாவட்டச்சங்கம்  பாராட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக