தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 5 மார்ச், 2014

வாழ்த்துக்கள்


அருமைத் தோழர்களே!  விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கத்தின் மாநாடு எதிர்வரும்  5,6 ஆகிய இரு நாட்கள் அருப்புக் கோட்டை நகரில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது .....மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற நமது  BSNLEU கோவை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.  -

1 கருத்து:

  1. வாழ்த்துகளுக்கு நன்றி தோழர். தங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு