அன்னை
கே.பி.ஜானகி அம்மாள் நினைவு நாள் இன்று.விடுதலைப்போராட்ட வீரர், மேடை
நாடகக் கலைஞர், விவசாய இயக்க தலைவர், செங்கொடி இயக்கத்தின் தளபதி என்று
பன்முகப் பணிகளை திறம்படச் செய்தவர் கே.பி.ஜானகியம்மாள்.மதுரை மாவட்டத்தில்
அவரது காலடி படாத கிராமமே இல்லை என்று கூறும் அளவுக்கு சுற்றிச்சுழன்று
பணியாற்றியவர். அவரது நினைவு என்றும் நம்மை உத்வேகப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக