தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 12 பிப்ரவரி, 2014

வரலாற்றில் இன்று

பிப்ரவரி  12


  • டார்வின் நாள்
  • 1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
  • 1818 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1892 - அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபர்களில் Abraham Lincoln ஒருவராக திகழ்ந்ததால் அவர் பிறந்த தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
  • 1912 - சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.
  • 1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.
  • 1957 - வைரத்தை விட மிகக் கடினமாக போராஸான் எனும் பொருள் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது.
  • 1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
  • 2001 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக