தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 3 பிப்ரவரி, 2014

மாவட்டசெயற்குழு

 04-02-2014 அன்று கோவை தாமஸ் கிளப்பில்  நமது மாவட்ட விரிவடைந்த மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெறும். கூட்டம் காலை 10 மணிக்கு  மாவட்ட தலைவர் தோழர். கே.சந்திரசேகரன்  தலைமையில் நடைபெறும்.. மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள் உரிய நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக