திருப்பூர் கே.பி.புதூர். கிளைக்குட்பட்ட பெருந்தொழுவு தொலைபேசி நிலையத்தில் போதிய ஆட்களை நியமனம் செய்ய தயங்கும் நிர்வாகத்தை கண்டித்து பி.பி.புதூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கிளைச்செயலர்கள். டி.ஜே. ஜோதீஸ், தங்கராஜ் , விஸ்வநாதன் , குமரவேல் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர். ராமசாமி, மாநில சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம், முகமது ஜாபர் ஆகியோர் உரையாற்றினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக