சென்னை தொலைபேசியில் 15-01-2014 மாலை நிலவரப்படி 200க்கும் மேற்பட்ட தோழர்கள்
BSNLEUவில்
இணைந்துள்ளனர். இதில் 175க்கும் மேலான தோழர்கள் NFTE தலைமையைபுறக்கணித்து(மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட) நம்மிடம் இணைந்தவர்கள்என்பதை மாநில சங்கம் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.–~~~~~நன்றி சென்னை மாநில சங்கம்.
சென்னை தொலை பேசி நிர்வாகிகளுக்கு மாவட்டச்சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக