தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 31 ஜனவரி, 2014

வரலாற்றில் இன்று

சனவரி
24

  • 1897 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • 1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்
  • 1950 - சுதந்திர இந்தியாவின் முதல் அதிபராக பாபு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அதே தினம் இந்தியாவின் தேசிய கீதமாக ஜனகணமன அறிவிக்கப்பட்டது.
  • 1966 - இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார்.
  • 1973 - வியட்நாம் போர் முடிவு.
  • 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.
  • 1996 - மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.
  • 2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக