தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 22 ஜனவரி, 2014

லால் சலாம் தோழர்களே,



 கோயம்புத்தூர் தோழர்களுக்கு லால் சலாம்.
தோழர் ஓ.பி.ஷர்மா உடல் நிலையில் முன்னேற்றம்.
                                  2013 நவம்பர் 13ல் மத்திய பிரதேச சாகர் மாவட்ட செயலர். தோழர்.ஓ.பி.ஷர்மாவுக்கு, இந்தூர் கிரேடர் கைலாஷ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. அதன் பின் அவரது ஒரு காலில் நோய் தொற்று ஏற்பட்டு சீரியஸானது. எனவே மேற்சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சைக்கு பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டு சாகருக்கு திரும்பிவிட்டார். ஒரிரு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்துவிடுவார்.
                நமது பொதுச்செயலர் தோழர் அபிமன்யுவின் அறிவுரைக்கேற்ப  கோயம்புத்தூர்  BSNLEU தோழர்கள், தோழர் ஷர்மாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சகல உதவிகளையும் செய்தனர். பொதுச்செயலர் தோழர் அபிமன்யுவுக்கும், கோயம்புத்தூர் தோழர்.வெங்கட்ராமன் மற்றும் அவரது டீமுக்கும், சம்பத்தப்பட்ட அனைத்து தோழர்களுக்கும் அவர்களது ஒத்துழைப்புக்கு மத்திய பிரதேச மாநிலச்சங்கம்  நன்றிதெரிவித்துக்கொள்கிறது.
மிக மிக நன்றி, லால் சலாம் தோழர்களே,
20-01-2014  BSNLEU மத்திய பிரதேச  மாநிலச் சங்க  வலைத்தளத்திலிருந்து.............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக