தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 17 டிசம்பர், 2013

BSNLEU & TNTCWU இணைந்த ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் உள்ள தாமதத்தை கண்டித்தும்  , ஒவ்வொரு மாதமும்  7-ந்தேதிக்குள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்  பொள்ளாச்சி BSNLEU  & TNTCWU  இணைந்த கிளைகள் சார்பில்  17-12-2013 அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு BSNLEU   கிளையின் தலைவர் என்.சிவசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 51 தோழர்கள்  [ 40 ஒப்பந்த ஊழியர்கள்  உள்பட ] கலந்து கொண்டனர். BSNLEU  நிர்வாகிகள் தோழர். மனோகரன், தோழர். பிரபாகரன், மற்றும் BSNLEU  மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.தங்கமணி ஆகியோர்  வாழ்த்தி பேசினார். இறுதியாக TNTCWU கிளையின் உதவிச்செயலர். தோழர். ஆறுச்சாமி நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக