தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 18 டிசம்பர், 2013

பல்லடம் கிளையின் செயற்குழுக்கூட்டம்    பல்லடம் கிளையின் செயற்குழு கூட்டம் இன்று 18-12-2013 மாலை தோழர். ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர். தோழர்.நாகராஜன் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். மாவட்டச்சங்கத்தின் சார்பில் மாவட்டசங்க நிர்வாகிகள் தோழர். என்.சக்திவேல், எம்.காந்தி, எம்.முருகசாமி ஆகியோர் பங்கேற்றனர். செயற்குழுவில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன 
  1)  BSNLEU  பல்லடம் கிளையின் கிளை மாநாட்டை பிப்ரவரி 2014க்குள் நடத்தி முடிப்பது. 
 2)     இம்மாத இறுதிக்குள் 78.2 % நன்கொடைகளை வசூலிப்பது. 
3)   அடுத்த மாதம் 07-01-2014 அன்று சென்னையில் நடைபெறும் நமது பொதுச்செயலர். தோழர்.அபிமன்யூவின் பணி ஓய்வு பாராட்டு விழாவில் பங்கேற்க  பல்லடம் கிளையின் சார்பில் அதிகளவில் தோழர்களை திரட்டுவது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக