தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 22 நவம்பர், 2013

ஓய்வூதியர்களுக்கான 78.2 IDA இணைப்பு.


நமது 27-10-2013 போராட்ட அறைகூவல் அடிப்படையில் 18-10-2013 அன்று நிர்வாகம் நம்முடன் உடன்பாடு போட்டது.அதன் ஒரு அம்சம் ஓய்வூதியர்களுக்கான 78.2 IDA இணைப்பு. நம் தொடர் முயற்சியின் காரணமாக தற்போது அதற்கான கோப்பு DOT ஒப்புதலுடன் ஒய்வூதிய இலாக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக