தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 3 அக்டோபர், 2013

தன் வினை தன்னை சுடும்


அமெரிக்க நிதித்துறைக்கு ஒபாமா எச்சரிக்கை
அடுத்த நாட்டுக்கு எச்சரிக்கை விட்டு விட்டு அலுத்து போச்சாம் !தன நாட்டுக்கே எச்சரிக்கை விடும்   

ஒபாமா செய்தி படியுங்கள் !  

அமெரிக்காவில் அரசுத் துறைகளை முடக்கச் செய்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து நிதித்துறையைச் சார்ந்தவர்கள் அக்கறை காட்டவில்லையென்றால், நாடு கடனில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் தடுக்கும் குடியரசுக் கட்யினருக்கு நிதித்துறையினர் மூலம் நெருக்கடி கொடுக்கும் விதமாக சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக