கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பின்
அடிப்படையில் தேசியகவுன்சில் உறுப்பினர் நியமனம் விசயமாக நமது மத்தியசங்கம்
நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.தோழர்கள் சுப்புராமன்,
ரவீந்திரன்,சுரேஷ்குமார் மற்றும் கொஹ்லி அவர்களை தேசிய கவுன்சில்
உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளது நமது சங்கம்.
நமது சங்க கடிதம் படிக்க:CLICK HERE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக