தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்


14-09-2013 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில்  நமது மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் வரும் 27-09-2013 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கவும், கிளைக்கூட்டங்களை நடத்தி  கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக