தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 30 செப்டம்பர், 2013

பணிநிறைவு பாராட்டுவிழா



நம்முடன் பணிபுரியும் திருப்பூர் கே.பி.புதூர் கிளையின் தலைவர் தோழர். C.கந்தசாமி , TM, அவர்கள் 01-10-2013 அன்று முதல் விருப்ப ஒய்வு பெற உள்ளார். அவருக்கு இன்று கே.பி. புதூர். தொலைபேசி நிலையத்தில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெறும். தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .அவரின் பணி ஒய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
திருப்பூர் கிளைச்சங்கங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக