தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 12 செப்டம்பர், 2013

தகவல்கள்

               
   பரிவு அடிப்படையில் பணி நியமனம் கோரி ஆகஸ்ட் 2012 வரை நிலுவையில் உள்ளவைகளை "ஹை பவர் கமிட்டி" இறுதி முடிவு செய்து விட்டதாக  பொது மேலாளர் (ESTT ) அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களிடம் தெரிவித்து உள்ளார் .    
                
  பிஎஸ்என்எல் ஸ்போர்ட்ஸ் போர்டு கூட்டத்தை 2012 இல் இருந்து நடை பெறாமல் உள்ளதை நமது துணை  பொது செயலர் சுட்டி காட்டி உள்ளார் .பொது மேலாளர் (ADMN ) அவர்கள் கூட்டத்தை நடத்த உறுதி அளித்துள்ளார் . 
       
  78.2 % IDA இணைப்பு பென்ஷன்தாரர்களுக்கு வழங்க பட வேண்டும் என வலியுறுத்தி நமது தலைவர் தோழர் V A N .நம்பூதிரி அவர்கள் புதிதாக வந்துள்ள DOT இணை  உறுப்பினர்  Ms. Annie Moraes அவர்களை சந்தித்து உள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக