தந்தி சேவை மூடுவதை எதிர்த்து தார்ணா
கொல்கத்தாவில் நடைபெறும் மத்திய செயற்குழு தந்தி சேவை
மூடப்படுவதை எதிர்த்து 12-07-2013 அன்று BSNL தலைமையகம்
மற்றும் அனைத்து CGM அலுவலகங்கள் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்கள் முன்பு மாபெரும் தார்ணா நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. பெருந்திரளாக அனைவரும்
கலந்து கொண்டு தர்ணாவை வெற்றி பெறச்செய்ய
மாவட்டசங்கம் அறைகூவல் விடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக