தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 8 ஜூலை, 2013

78.2% பஞ்சப்படி இணைப்பு



78.2% பஞ்சப்படி இணைப்பு:- BSNL ல் உள்ள ஊழியர்களுக்கு 01.01.2007 தேதியில் ஊதியம் மறு நிர்ணயம் செய்வதற்கான பட்டியலுடன் கூடிய உத்தரவினை கார்ப்பரேட் வெளியிட்டுள்ளது அலுவலகம்.
78.9% பஞ்சப்படி:- 01.07.2013 முதல் 4% பஞ்சப்படி உயர்ந்துள்ளது. மொத்தம் 78.9% பஞ்சப்படி 01.07.2013 முதல் கிடைக்கும். இதற்கான உத்தரவை DPE தனது கடித எண் F.No.2(70)/2008-DPE (WC) GL-XVIII/13 dated 04.07.2013 மூலம் வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக BSNL உத்தரவினை வெளியிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக