தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 16 ஜூன், 2013

வரவேற்புக்குழுதமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களின் மாவட்ட மாநாடு மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது .அதற்காக 15-06-2013 அன்று மாநாட்டு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைவராக : தோழர்.ராஜாராம் செயலராக: தோழர்..வடிவேல் , உ.செயலராக.. தோழர். சந்திரசேகரன், பொருளராக.. தோழர். ஷாகின் மற்றும் பல்வேறு கமிட்டிக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான நன்கொடைகளை வசூல்செய்து அனுப்புமாறு கிளைச்செயலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்ட.து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக