தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 10 ஜூன், 2013

78.2 % DOT ஒப்புதல்





78.2 % பஞ்சப்படி இணைப்புக்கு DOT ஒப்புதல்

78.2 % பஞ்சப்படி இணைப்புக்கு DOT ஒப்புதல் அளித்து உத்தரவை வெளியிட்டுள்ளது. இது அனைத்துச்சங்கங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும். ஊழியர்களின் ஒற்றுமைப்போராட்டம் என்றைக்கும் தோற்றதில்லை இந்த ஒற்றுமை நமது நிறுவனத்தை வளர்ச்சியின் பாதைக்கு எடுத்துச்செல்ல உதவும் சங்கங்களின் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர், தோழியர்களுக்கும் மாவட்டச்சங்கம் வாழ்த்துக்களையும்,பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது. உத்தரவு கிழே தரப்பட்டுள்ளது. மேலும் 11-06-2013 அன்று அனைத்துச்சங்கங்களின் தலைவர்களும் கூடி விவாதித்து வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெறுவது சம்பந்தமாகவும், உத்தரவில் உள்ள அம்சங்களின் சம்பந்தமாகவும் மத்திய சங்க செய்தி வந்தவுடன் தெரிவிக்கின்றோம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக